ADDED : மார் 04, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கு வினாடி -வினா போட்டிகள் நடந்தன. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படிப்பில் ஆர்வம் செலுத்த வலியுறுத்தப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.