ADDED : செப் 03, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : -கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் மருத்துவ காரணங்களுக்காக விடுப்பில் சென்றுள்ளார்.
கமிஷனர் இன்றி 6 மாதங்களாக அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இருந்து மாறுதல் பெற்று கீழக்கரை நகராட்சி கமிஷனராக ஆறுமுகம் பொறுப்பேற்றார். நகராட்சி அலுவலர்கள், நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.