ADDED : செப் 01, 2024 05:03 AM
அ நிறம் | அளவு
திருவாடானை : திருவாடானை, சோலியக்குடி, முள்ளிமுனை ஆகிய கிராமங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் துவக்க விழா நடந்தது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் துவக்கி வைத்தார்.
வட்டார காங்., தலைவர் கணேசன், மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
