/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரியில் ஊட்டச்சத்து வார விழா
/
கல்லுாரியில் ஊட்டச்சத்து வார விழா
ADDED : செப் 12, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல்கல்லுாரி மைக்ரோ பயாலஜி துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா நடந்தது.
ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து ஓவியம்,கட்டுரை எழுதுதல், வினாடி வினா, ஆண்கள்மற்றும் பெண்களுக்கானகுண்டு எறிதல், நெருப்பில்லாத சமையல் உள்ளிட்டபோட்டிகள் நடத்தப்பட்டன.
முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி னார். ஆரோக்கியம், உடல் உழைப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் பகிரப்பட்டன.