தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சாவுடன் ஒருவர் கைது


ADDED : பிப் 22, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே வேப்பங்குளம் விலக்கு ரோட்டில்கமுதி எஸ்.ஐ., கவுதம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிங்கபுலியாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 33, வைத்திருந்த பையை சோதனை செய்தார்.

அதில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us