ADDED : ஜூன் 14, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கருமொழி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் 54. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திருவாடானை ரோட்டில் நடந்து சென்றார். பின்னால் சென்ற கார் மோதியதில் காயமடைந்தார்.
தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோசப் இறந்தார். திருவாடானை போலீசார் சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ் 34, என்பவரை தேடி வருகின்றனர்.