நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : உப்பூர் அருகே கடலுாரைச் சேர்ந்த கோபு 39. பெயிண்டிங் தொழிலாளியான இவர், ஆர்.எஸ்.மங்கலத்தல் வேலை முடிந்து விட்டு, நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் சென்ற போது, உப்பூர் ரோடு பாரனுாரில் கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர் ரோட்டோரத்தில் விபத்துக்குள்ளானது.
காயமடைந்த கோபு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.