/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆன்லைன் சூதாட்டம் வாலிபர் தற்கொலை
/
ஆன்லைன் சூதாட்டம் வாலிபர் தற்கொலை
ADDED : ஜூன் 21, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே பேராவூரை சேர்ந்த முத்துச்சாமி மகன் பிரதீப் 26.
டூவீலர் வாங்கி விற்பது, அலைபேசி டவர் பராமரிப்பு தொழில்களில் ஈடுபட்டார். இவற்றில் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடினார். அதிலும் பணத்தை இழந்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் நேற்று வீட்டில் பிரதீப் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.