/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக.,14ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
/
ஆக.,14ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 01, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசுத்துறை ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.14ல் காலை 10:00 மணிக்கு நடக்கிறது. சென்னை ஓய்வூதியர் துறை இயக்குனர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகள் தங்களது குறைகளை முன் மனுக்களாக ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் மனு எனகுறிப்பிட்டு கலெக்டர், ராமநாதபுரம் என முகவரியிட்டு ஆக.9க்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பியவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.