/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜூன் 10ல் மக்கள் குறைதீர் கூட்டம்
/
ஜூன் 10ல் மக்கள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 08, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மார்ச் 16 முதல் நடைபெறவில்லை.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்துள்ளது. ஜூன் 10ல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.