/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் தேர்வு
/
பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் தேர்வு
பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் தேர்வு
பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் தேர்வு
ADDED : மே 26, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: -பெரியபட்டினத்தில் மகான் செய்யது அலி ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. 123ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு கொடியேற்றம் அடுத்த மாதம் துவங்க உள்ளது.
விழா கமிட்டி தலைவராக ஹாஜா நஜ்புதீன், துணைத் தலைவர்களாக சிராஜுதீன், செய்யது இப்ராம்ஷா, சாகுல் ஹமீது, முகம்மது களஞ்சியம், ஹிக்மத்து, பயாஸ்கான், அயூப்கான் ஆகியோரும் செயலாளராக முகம்மது அபிபுல்லா, பொருளாளர்களாக நவ்பர் ஹாஜா, ஹமீது ஆசீர், அப்துல் பாசித்.
பி.ஆர்.ஓவாக., ஜாகிர் உசேன், முகமது உசேன், ஆடிட்டர் அஸ்கர் மற்றும் விழா அமைப்பாளராக எம்.சாகுல் ஹமீது மற்றும் முக்கிய ஆலோசனை கமிட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.