ADDED : செப் 09, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வலமாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி 24. இவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக, கீழக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகில் அனுமதியின்றி பெரிய அளவில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளார்.
இதையடுத்து கணேச மூர்த்தியை ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் ஹசன் கைது செய்துள்ளார்.