ADDED : மே 14, 2024 12:16 AM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி போலீஸ்ஸ்டேஷன் கட்டடத்தில் ஆவணங்கள் வைத்துள்ள அறையின் மேல் பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது.
திருவாடானை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று தீப் பந்தம் மூலம் வண்டுகளை அழித்தனர்.
