sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பூமாரியம்மன் கோயில் விழா

/

பூமாரியம்மன் கோயில் விழா

பூமாரியம்மன் கோயில் விழா

பூமாரியம்மன் கோயில் விழா


ADDED : ஆக 22, 2024 02:34 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.27ல் பால்குட ஊர்வலம்

பரமக்குடி: பரமக்குடி அருகே லெட்சுமணன் குடியிருப்பு பூமாரியம்மன் கோயில் 15ம் ஆண்டு அக்னி சட்டி, பால்குடம் மற்றும் பொங்கல் விழா துவங்கியது.

கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டிய நிலையில் பக்தர்களும் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. முக்கிய விழாவாக ஆக.26 மாலை 5:00 மணி முதல் அக்னி சட்டி, பூத்தட்டு விழா எடுக்கப்பட்டு அம்மன் பூக்களால் அலங்காரம் செய்யப்படுவார்.

ஆக.27 காலை 5:00 மணி துவங்கி பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்தும், வேல் குத்தியும் வலம் வருவர்.

காலை 10:00 மணிக்கு பூமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

அன்று காலை அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us