ADDED : ஜூன் 19, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக(பி.ஆர்.ஓ.,) பணிபுரிந்த பாண்டி தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக மதுரையில் பணிபுரிந்த இ.சாலிதளபதி ராமநாதபுரம் பி.ஆர்.ஓ.,வாக நேற்று பொறுப்பேற்றுள்ளார்.––
