நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டியில் எஸ்.டி.பி.ஐ., கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. திருவாடானை தொகுதி தலைவர் முகமதுகனி தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் அப்துல் மஜீத் வரவேற்றார்.
மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் சிறப்புரை ஆற்றினார். வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது.

