ADDED : ஜூன் 19, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 19-
ஆர்.எஸ்.மங்கலம் நகர், ஒன்றிய காங்., சார்பில் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் வட்டார தலைவர் சுப்பிரமணியன், நகர் தலைவர் முகமது காசிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.