/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராம்நாட் எம்.ஆர்.ஐ., அண்டு சி.டி., ஸ்கேன் சென்டர்
/
ராம்நாட் எம்.ஆர்.ஐ., அண்டு சி.டி., ஸ்கேன் சென்டர்
ADDED : ஜூன் 27, 2024 05:31 AM
ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் ராம்நாட் எம்.ஆர்.ஐ., அண்ட் சி.டி., ஸ்கேன் சென்டர் இயங்கி வருகிறது. தென் தமிழகத்தில் முதன் முறையாக உலகத்தரம் வாய்ந்த மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் மற்றும் உட்புற வடிவமைப்புடன் கூடிய உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சி.டி., ஸ்கேன் 1.5 டெஸ்லா (32 சானல்) எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அனைத்து வகையான ஆஞ்சியோக்கள், முழு உடல் பரிசோதனை போன்றவையுடன் இயங்கி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இங்கு மட்டுமே மார்பக புற்று நோய் கண்டறியும் வசதி கொண்டது. ஸ்கேன் பரிந்துரை செய்யும் டாக்டர்களுக்கு எடுக்கும் சுருள் படங்களை உடனுக்குடன் மின் அஞ்சல், வாட்ஸ் அப், குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பும் வசதிகள் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் அதிக தரத்துடன் ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது. இது மிக, மிக குறைந்த கதிரியக்கதன்மை கொண்டது. இதனால் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்டம் அங்கீகாரம் பெற்று இலவசமாக ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்புக்கு
04567 -224 333, 93602 96373.