தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாசகர்கள் பாதிப்பு

வாசகர்கள் பாதிப்பு

வாசகர்கள் பாதிப்பு


ADDED : ஜூலை 14, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைகுளம் நுாலகத்தில் அப்பகுதி மக்களும், பள்ளி கல்லுாரி மாணவர்களும் பயனடைகின்றனர். நுாலகத்தின் நுழைவு வாயில் முன்புறம் உள்ள காலி இடத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி, செங்கல் உள்ளிட்டவை கொட்டப்பட்டு பல நாட்களாக அகற்றப்படாததால் வயதான வாசகர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

பல்வேறு போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நுாலகம் முன்பு கட்டுமானப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us