sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வரத்துக்கால்வாயில் நாணல்

/

வரத்துக்கால்வாயில் நாணல்

வரத்துக்கால்வாயில் நாணல்

வரத்துக்கால்வாயில் நாணல்


ADDED : ஆக 30, 2024 10:16 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி, - கமுதி பேரையூர் அருகே வரத்துகால்வாயில் நாணல் வளர்ந்து இருப்பதால் வைகை தண்ணீர் பாசனத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்னர்.

பேரையூர் ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு: பேரையூர் கால்நடை மருத்துவமனை அருகே வரத்துக்கால்வாயில் தண்ணீர் செல்வதற்காக சிறுபாலம் அமைக்கப்பட்டது. கால்வாயில் நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் தண்ணீரும் கிராமத்திற்கு செல்வதில்லை. மழைக்காலத்திற்கு முன்பு வரத்துக்கால்வாய்​ தூர்வாரி நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us