sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு

/

கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு

கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு

கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு


ADDED : ஜூலை 18, 2024 10:40 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி கோட்டைமேட்டில் மகான் கருணையானந்தா ஞான பூபதிகள் முகமது இப்ராஹிம்ஷா தர்ஹா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மதநல்லிணக்க வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹிந்து மதத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர்​தர்ஹாவில் குத்துவிளக்கு ஏற்றியும், தேங்காய் சூடம், உணவு படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். இஸ்லாமிய மதத்தினர் சர்க்கரை, லட்டு, பேரிச்சம்பழம், ஊதுபத்தி, மல்லிகைப்பூ ஆகியவற்றுடன் குர்-ஆன் வாசித்து தொழுகை நடத்தினர்.

இதில் ஹிந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து மத நல்லிணக்க வழிபாடு நடத்தினர்.

வழிபாட்டில் பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us