ADDED : ஜூலை 18, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் திருவாடானையில் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை வகித்தார். நிர்வாகிகள் செந்தில்குமார், ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள கூட்டுறவு கடனையும் இணைத்து தள்ளுபடி செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20 ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
