sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவெற்றியூர் விலக்கு ரோட்டில் பேரிகார்டு அமைக்க கோரிக்கை

/

திருவெற்றியூர் விலக்கு ரோட்டில் பேரிகார்டு அமைக்க கோரிக்கை

திருவெற்றியூர் விலக்கு ரோட்டில் பேரிகார்டு அமைக்க கோரிக்கை

திருவெற்றியூர் விலக்கு ரோட்டில் பேரிகார்டு அமைக்க கோரிக்கை


ADDED : ஜூன் 18, 2024 05:42 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை,: திருவெற்றியூர் விலக்கு ரோட்டில் பேரிகார்டு அமைக்க வலியுறுத்தப்பட்டது.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே திருவெற்றியூர் விலக்கு ரோடு உள்ளது. இந்த இடத்தில் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் நாகநாதன் கூறியதாவது:

மூன்று ரோடுகள் இணப்பாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. டூவீலர்களில் செல்பவர்கள் அதிக வேகமாக செல்லும் போது வாகனங்கள் வருவது தெரியாமல் மோதி விபத்திற்குள்ளாகின்றனர். எனவே அந்த இடத்தில் பேரிகார்டு அமைக்க வேண்டும்.

மேலும் திருவாடானை வாரச்சந்தை நடைபெறும் போது மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்படும் கடைகளால் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் போலீசார் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us