ADDED : செப் 12, 2026 11:21 PM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடியில் புதிய டி.எஸ்.பி., சுகுமாறன் நேற்று பொறுப்பேற்றார். இவர் ராமநாதபுரத்தில் டி.எஸ்.பி., யாக பணி யாற்றிய நிலையில், தற்போது பரமக்குடிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு வந்துள்ளார்.
இவர் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்ற தடுப்பு நடவடிக்கைகள், பொது மக்களின் குறைதீர் முகாம்களில் நன்கு பணியாற்றியுள்ளார்.
