ADDED : ஜூன் 23, 2024 03:41 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே ஓரிவயல் குரூப் மாடர்ன் கோயில் ஊருணி அருகே மணல் திருடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது ஊருணியில் மணல் திருடிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இளஞ்செம்பூர் போலீசில் ஓரிவயல் குரூப் வி.ஏ.ஓ., ஜான்சிராணி புகாரில் டிரைவர் ஓரிவயல் கொட்டகை திருமால் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
