தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மணல் திருட்டு

மணல் திருட்டு

மணல் திருட்டு


ADDED : ஜூன் 15, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.

பட்டினம் சிறப்பு எஸ்.ஐ., பாலு மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரிந்தது. மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாத நல்லுாரை சேர்ந்த சித்திரவேலுவை 70, கைது செய்தனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us