ADDED : ஜூன் 25, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே கோட்டைமேடு நீதிமன்ற வளாகத்தில் உள்ள வேப்பமரத்தடி நீதி அரசர் காட்டு விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு பால், சந்தனம், குங்குமம், பன்னீர், திரவிய பொடிகள் உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜையில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.