ADDED : மே 28, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
நாடு முழுவதும் சாவர்கள் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் சுவாமி விவேகானந்தா பவுன்டேஷன் பள்ளியில் மை பாரத் இயக்கம் சார்பில் சாவர்கர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஆதியோகா பவுன்டேஷன் நிறுவனர் மலைச்சாமி தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை எழுதும் போட்டி நடந்தது. சிறந்த கட்டுரை எழுதிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
