தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடி முக்கிய சந்திப்புகளில் பெயர் பலகை வைக்க வேண்டும்

சாயல்குடி முக்கிய சந்திப்புகளில் பெயர் பலகை வைக்க வேண்டும்

சாயல்குடி முக்கிய சந்திப்புகளில் பெயர் பலகை வைக்க வேண்டும்


ADDED : மே 23, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி: சாயல்குடி நகர் பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் பெயர் பலகை வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரத்தில் இருந்து துாத்துக்குடி அருப்புக்கோட்டை செல்லும் முக்கிய சந்திப்பில் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும். அருப்புக்கோட்டை செல்லும் வழியிலும் ராமநாதபுரம் செல்லும் சாலையிலும் வழிகாட்டி பலகை அமைப்பது அவசியம்.

இதனால் வெளியூரில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இடம் மாறி சென்று பின்னர் மீண்டும் வந்த வந்த வழியிலேயே வழி கேட்டு செல்லும் நிலை தொடர்கிறது. எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் வழிகாட்டி பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us