
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அடந்தனார் கோட்டை சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் தேவதாஸ் ராஜன் பாபு தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் தமிழரசி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் இன்னோசென்ட் வரவேற்றார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் உலகநாதன் பங்கேற்றனர்.

