நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி, : பரமக்குடி ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 169வது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சகாயராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் நாகநாதன் முன்னிலை வகித்தார்.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முதல் மதிப்பெண் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வக்கீல் பூமிநாதன், மேலாண்மை குழு தலைவர் பார்த்தசாரதி பங்கேற்றனர்.