ADDED : மே 30, 2024 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, - திருவாடானை அருகே ஆக்களூர் செபஸ்தியார் சர்ச் திருவிழா மே 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி, நவநாள் நிகழ்வு நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதிரியார் பிரபாகரன், முன்னாள் பாதிரியார் சூசைமிக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.