நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மண்டபத்தில்கருத்தரங்கு, கிளைக் கூட்டம் நடந்தது. தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர் வான்தமிழ் இளம்பரிதி, பொருளாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர்.
உளவியல் நிபுணர் அஷரப் அலி 'நாளைய உலகம்' என்ற தலைப்பிலும்,முன்னாள் முதல்வர் காமராஜர் கல்வி தந்தை என்ற தலைப்பில் ஆசிரியர் நம்புராஜன் ஆகியோர் பேசினர்.கிளைச் செயலாளர் குமரன், பேராசிரியர் ஸ்டாலின், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.