தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர்களை பாராட்டிய எஸ்.பி.,

மாணவர்களை பாராட்டிய எஸ்.பி.,

மாணவர்களை பாராட்டிய எஸ்.பி.,


ADDED : மே 13, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போலீசாரின் பிள்ளைகளை  பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 20 மாணவர்களுக்கு எஸ்.பி., சந்தீஷ் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்திற்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டினார்.

போலீசார் குடும்பத்தினர் பங்கேற்றனர்.––––––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us