ADDED : ஜூலை 25, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 100 கிலோ பெண் கடல் ஆமை இறந்த கரை ஒதுங்கியது.
ஆலிவர் டி எனப்படும் பச்சையாமை பாறையில் மோதியோ அல்லது திருக்கை மீனின் தாக்குதலிலோ உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த கடல் ஆமை கடற்கரையில் பாதுகாப்பாக குழி தோண்டி புதைக்கப்பட்டது.
