sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அபிராமம் ரோட்டில் உலா வரும் தெரு நாய்கள்: மக்கள் அச்சம்

/

அபிராமம் ரோட்டில் உலா வரும் தெரு நாய்கள்: மக்கள் அச்சம்

அபிராமம் ரோட்டில் உலா வரும் தெரு நாய்கள்: மக்கள் அச்சம்

அபிராமம் ரோட்டில் உலா வரும் தெரு நாய்கள்: மக்கள் அச்சம்


ADDED : ஆக 23, 2024 03:52 AM

Google News

ADDED : ஆக 23, 2024 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: -கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரோட்டில் கூட்டமாக உலாவரும் தெருநாய்களால் மக்கள் அச்சப்படுகின்றனர்.

கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில்​ 15 வார்டுகளில் 40க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. போக்குவரத்து மிகுந்த ரோட்டில் நாய்கள் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் டூவீலர் விபத்துக்கள் நடக்கிறது. இரவுநேரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அபிராமம்- - கமுதி ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே திரியும் நாய்களால் மாணவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

இருமாதங்களுக்கு முன்பு நாய் கடித்ததில் 3 வயது சிறுமி காயம் அடைந்ததுள்ளார். தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us