ADDED : ஜூன் 02, 2024 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடந்தது.
இதில் ஆசிரியர் பயிற்றுநர் உலகநாதன், தலைமையாசிரியர் ராஜூ மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.