/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் தேங்கிய மழை நீரால் அவதி
/
ரோட்டில் தேங்கிய மழை நீரால் அவதி
ADDED : ஜூன் 21, 2024 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் ஓரியூர் ரோட்டில் புலியூர் அருகே மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். சிலர் பள்ளம் இருப்பதால் தவறி விழுகின்றனர்.
மழை நீரால் ரோடு சேதம் அதிகரித்து வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.