ADDED : ஆக 08, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் வாசுகி தீர்த்தத்தில் ராம சேது மஹா சமுத்திர தீர்த்த ஆர்த்தி குழு மற்றும் நயினார் கோவில் சமூக ஆர்வலர்கள் சார்பில் உலக ஜீவராசிகள் நலன் வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது.
சப்த கன்னியர் பூஜை, சுமங்கலி பூஜைகள் மற்றும் 27 நட்சத்திர விளக்குகள் ஏற்றி நாகநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
