தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோடைகால இலவச பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால இலவச பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால இலவச பயிற்சி முகாம் நிறைவு


ADDED : மே 18, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தரகோசமங்கை,: உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

மே 1 முதல் மே 15 வரை உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோடை கால பயிற்சி முகாம் காலை 6:30 முதல் 8.30 மணி வரை பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி மற்றும் தடகள போட்டி பயிற்சி நடத்தப்பட்டது. இதில் 70 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

நிறைவு விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராணி தலைமை வகித்தார். ஆசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார்.

பயிற்சி முகாம் ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் செய்திருந்தார். விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us