sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலவச மரக்கன்றுகள்  வழங்கல்

/

இலவச மரக்கன்றுகள்  வழங்கல்

இலவச மரக்கன்றுகள்  வழங்கல்

இலவச மரக்கன்றுகள்  வழங்கல்


ADDED : ஜூன் 11, 2024 10:50 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறியுள்ளதாவது:

வன விரிவாக்கச்சரகத்தின் கீழ் பரமக்குடி அருகே கமுதக்குடியில் வனத்துறை மத்திய நாற்றங்காலில் மகாகனி, மா, வேங்கை, கொய்யா, புளி, வேம்பு, மாதுளம், சொர்க்கம் ஆகிய மரக்கன்றுகள் வளர்க்கபடுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் விவசாய நிலம், பள்ளிக்கூடம், பொது இடம், தொழில் நிறுவனம் போன்ற இடங்களில் நட்டு வளர்ப்பதற்கு விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

மரக்கன்றுகளை பெறுவதற்கு தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், சிட்டா (தேவைப்படின்) ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

மரக்கன்றுகள் தேவைக்கு நாகராஜன் வனசரக அலுவலர் 63839 40433, கேசவமூர்த்தி, வனவர் 99769 69370 என்ற அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us