நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஹரிஷ்மாவிற்கு அறக்கட்டளை நிறுவனர்விக்னேஷ் மற்றும் ஏ.பி.ஜே., உதவும் கரங்கள் நிறுவனர் சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது ஆகியோர் மாணவிக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.