ADDED : மே 24, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
திருவாடானை:
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு விநாயகர், முருகன், பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
