ADDED : ஜூலை 02, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை தாசில்தாரராக அமர்நாத் பொறுப்பேற்றார்.
ஏற்கனவே பணியாற்றிய கார்த்திகேயன் ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு பிரிவு தாசில்தாரராக மாறுதல் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பேற்றை தாசில்தார் அமர்நாத்தை வி.ஏ.ஓ., சங்க மாவட்ட தலைவர் நம்புராஜேஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.