
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி தாசில்தாராக வரதன் பொறுப்பேற்றார். இவர் ராமநாதபுரம் (ஆதி திராவிடர் நலம்) தனி தாசில்தாராக இருந்தார்.
பரமக்குடியில் பணியாற்றிய தாசில்தார் சாந்தி தனி தாசில்தாராக வரதன் பணியாற்றிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.