தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : மார் 30, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் அக தர உறுதிப்பிரிவு சார்பில் 4 நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது.

நிறைவு விழாவிற்கு முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பாத்திமா சானாஸ், ஆசிரியர் குருணேஸ்வரர் உள்ளிட்டபயிற்சியில் பங்கேற்றவர்களுக்குசான்றிதழ் வழங்கினார்.

கல்லுாரியின் அக தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன் எழுதிய 'ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கு தயாராவது எப்படி,' என்ற நுால் வெளியிடப்பட்டது. கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, சபியுல்லா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us