sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வருடாபிேஷகத்தில் திருக்கல்யாணம்

/

வருடாபிேஷகத்தில் திருக்கல்யாணம்

வருடாபிேஷகத்தில் திருக்கல்யாணம்

வருடாபிேஷகத்தில் திருக்கல்யாணம்


ADDED : ஜூன் 10, 2024 11:11 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் உள்ள ராதா, ருக்மணிசமேத நவநீத கிருஷ்ணன் கோயிலில் வருடாபிேஷகத்தைமுன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

ஜூன் 9 காலை விக்னேஸ்வரர் பூஜையுடன்பூர்ணாஹீதி முடிந்து கும்ப கலசங்கள் புறப்படாகி மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை மாலை மாற்றுதல், பொன்னுாஞ்சல் ஆடுதல், திருக்கல்யாணம் நடந்தது.

பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். அழகன்குளம் யாதவ உறவின்முறை, இளைஞர், மகளிர் பேரவையினர் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us