sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவெற்றியூர் கோயில் தேரோட்டம்  

/

திருவெற்றியூர் கோயில் தேரோட்டம்  

திருவெற்றியூர் கோயில் தேரோட்டம்  

திருவெற்றியூர் கோயில் தேரோட்டம்  


ADDED : ஏப் 23, 2024 12:14 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது.

இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது.

காலை 9:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் மணிகண்டன், வல்மீகநாதன் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனையுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை 10:00 மணிக்கு கோயில் முன் தேர் நிறுத்தபட்டு மீண்டும் மதியம் 3:30 மணிக்கு துவங்கி 5:00 மணிக்கு நிலையை அடைந்தது. செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us