ADDED : ஆக 20, 2024 07:15 AM
(காலை 10:00 --- மாலை 5:00 மணி)
ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையம்: அரண்மனை வடக்குத்தெரு, நீலகண்டி ஊருணியை சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர் வலசை, சிவன்கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், சாலைத்தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே.நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன்வயல், நொச்சியூரணி, பயோனீயர் சுற்றுப்பகுதிகள், எட்டிவயல்.
ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையம்: ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள் மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கன்கொட்டை, சிலுகவயல், இந்திரா நகர், ஆவாரேந்தல், பாரனுார், கலங்காப்புலி, சனவேலி, சவேரியார்பட்டினம், புல்லமடை, ஓடைக்கால், கவ்வூர், ஏ.ஆர்.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்: ரெகுநாதபுரம், தெற்கு காட்டூர், தெற்குவாணி வீதி, படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரிஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டினம், தினைக்குளம், வள்ளிமாடன் வலசை, வண்ணாங்குண்டு, பத்ராதரவை , நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, உத்தரவை, தாதனேந்தல் உள்ளிட்ட பகுதிகள்.

