தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்றைய நிகழ்ச்சி (13.4.2024)

இன்றைய நிகழ்ச்சி (13.4.2024)

இன்றைய நிகழ்ச்சி (13.4.2024)


ADDED : ஏப் 12, 2024 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்,லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

ஸ்ரீநாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.

சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்காரத்தில்வழிபாடு, காலை 7:00மணி.

எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.

சித்திரை திருவிழா: மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காமாட்சி அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:00.

ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், அபிேஷக, பூஜை காலை 6:30 மணி.

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00 மணி.

உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி.

ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில்பூஜை, மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில்பூஜை, மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00மணி.

பொது

விருது வழங்கும் விழா: நேஷனல் அகாடாமி பள்ளி, ராமேஸ்வரம் ரோடு, பட்டணம்காத்தான், சிறப்பு விருந்தினர்:முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி, கர்நாடக இசைக்கலைஞர் விஜயசாந்தி காசி, மாலை 5:30 மணி.

மண்டல மாநாடு: பீமாஸ் விவாகா ஹால், பாரதிநகர், ராமநாதபுரம், மன்னர்சேதுபதி மண்டல மாநாடு, ஏற்பாடு: பேஷன் லயன்ஸ் கிளப் ஆப் தேவிபட்டினம், மதியம் 3:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us